செந்தூர ரேகை : senthoora regai (Tamil Edition)
Kindle电子书
US$0.00

என்னுடய பெயர் உமா பாக்கியம். சிறு வயதில் இருந்தே கதைகள் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். வாசித்து முடித்ததும் அதே கதைக்கு வேறு சில கற்பனைகளை பொருத்திப் பார்ப்பது வழக்கம். அந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. என்னுடைய கற்பனைகளை எனக்குள் புதைந்து போக விடாமல் சிலவற்றிற்கு வடிவம் கொடுத்து இருக்கிறேன். எனது மனதில் தோன்றும் எல்லா கருக்களும் கதை வடிவம் பெற்று விடுவதில்லை.. சில எண்ணங்கள் என்னை மீறி எனக்குள் அழுத்தும் போது அது கதையாக உருவெடுக்கிறது . என்னுடைய கற்பனை மனிதர்களை உங்களுடன் உலாவ விடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களை நிரந்தரமாக உங்கள் மனதில் வைத்துப் பூட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் அஜூத்யா காந்தன்
阅读完整简历