ஆனந்த மோகன வேனுகானம் அதில்: Aanantha Mogana Venuganam Athil (Tamil Edition)
Kindle电子书
US$0.00

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் தோழி ஸ்ரீஜா.. எனக்கு கற்பனையில் கொண்டாடும் காதலர்களை மிகவும் பிடிக்கும் நம் வாழ்வில் நடக்காத சில பல விஷயங்களை கற்பனையில் செயல்படுத்தி காட்டுவது தான் ஒரு எழுத்தாளருக்கு தனி சிறப்பு.. என்னால் உருவான கற்பனை கதாபாத்திரங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டி உங்களை மகிழ்வுபடுத்தவே நான் கதை எழுத வந்திருக்கிறேன்.. என்னுடைய கதைகள் எல்லாம் காதல் குடும்பம் ஆக்சன் ரொமான்டிக் சம்பந்தப்பட்ட கதைகள்..
阅读完整简历