உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)
Kindle电子书
US$0.00

நான் சிராஜூநிஸா.. எனது ஊர் கும்பகோணம் ..பிறப்பு, படிப்பு, இருப்பு எல்லாம் இங்கே தான்.. இல்லத்தரசியாக இருக்கும் நான் இப்போது எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறேன். ஒரு கதையின் தாக்கம் என்னை எழுத தூண்டியது.. வாசகர்களின் பாராட்டுகள் என்னை கதாசிரியராக்கியுள்ளது.. சமூக வளைதளங்களில் எனது பயணம் தொடர்கிறது.. கதை படித்து ஸ்டார் ரேட்டிங்கை அவசியம் பதிவிடுங்கள். அது எனக்கு ஊக்கமாக இருக்கும். கதையை பற்றிய உங்களது விமர்சனங்களை ரிவியூஸ்ஸில் என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் .. நன்றி
阅读完整简历