Budding author writing in Tamil. I am currently writing my ninth story. I focus on writing realistic romance, family stories with strong and bold heroines. My novels are always positive and leaves the reader with a feel good happy mood. வளர்ந்து வரும் எழுத்தாளர் நான். தற்போது என் பதினொராவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். யதார்த்தமான காதல், குடும்பக் கதைகள் எழுதுகிறேன். என் கதைகளின் நாயகி பக்குவமான, தைரியமான பெண்ணாக இருப்பாள். நேர்மறையான கதைகள், படிப்பவரை சந்தோஷமடையச் செய்யும்படி கதைகளை அமைத்திருப்பேன். கதைகளின் அட்டவணை (in Kindle) 1.விண்மீன்களின் சதிராட்டம் 2. மெல்லத் திறந்தது மனசு 3. உயிரின் நிறைவே 4. தழலாய் தகிக்கும் நினைவுகள் 5. சித்தம் உனதானேன் 6. பார்வை கற்பூர தீபமோ? 7. யுகமேவிய நேசம் 8. வரமாய் இதமாய் 9. கோணல் கோணங்கள் 10. முள்வேலியா? முல்லைப்பூவா? ( ongoing)
阅读完整简历