அம்மு இளையாள்

关于作者

நான் எழுத்தாளர் அம்மு இளையாள். அமேசான் தளத்தில் கடந்த ஒரு வருடமாக எழுத்தாளராக உள்ளேன். இதுவரை 12 கதைகள் எழுதி உள்ளேன். அது பத்து கதைகள் இங்கு உள்ளது. வாசகர்கள் அனைவரும் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிரவும். 1. மர்ம கிணற்றுக்குள் மரணமோ! 2. இடைவெளி ஏனோ பைங்கிளி 3. மௌனத்தின் உதிரப்பூ நீயடா...! 4. மான்விழி மலரொன்று பூக்குதடி (முதல் பாகம்) 5. நெஞ்சோடு நான் இருப்பேன். (இரண்டாம் பாகம்) 6. வித் லவ் அக்னி சித்திரை 7. தேவனின் மஞ்சமெனும் வீணை. 8. ஜீவன் என்னவனுக்காக...! 9. அழகிய ரகுவரனே...! (மூன்றாம் பாகம்) 10. தெக்கத்தி சீமை(முதல் பாகம்) 11. தெக்கத்தி சீமை (இரண்டாம் பாகம்) 12. காற்றே ஓடாதே நில்லு இனி தொடங்க இருக்கும் தொடர் கதைகள்: தேனே... தெம்மாங்கு நானே! ராவண தேசம் காதல் வேதங்கள் இதுவோ! தாஜ்மகால் காதல்‌... கொல்லாமல் கொல்கின்ற அழகே வாராயோ வெண்ணிலவே...! (நான்காம் பாகம்)

阅读完整简历

书籍

我们找不到与这些筛选器相匹配的内容

买家还购买了以下作者的作品